சிறப்பு காவல் நடவடிக்கை: ஒரே நாளில் 27,182 பேர் சோதனை
சிறப்பு காவல் நடவடிக்கை: ஒரே நாளில் 27,182 பேர் சோதனை குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு காவல் நடவடிக்கையின் கீழ்,
நேற்று (14) ஒரே நாளில் 27,182 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளின் போது,
???? 18 பேர் நேரடியாக குற்றங்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
???? 871 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், காவல்துறையின் அறிக்கையின்படி,
244 பிடியாணை உள்ள நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 மது அருந்தி வாகனம் ஓட்டியவர்கள்33 கவனக்குறைவான வாகன ஓட்டல் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.இந்த தகவலை காவல்துறை ஊடகப் பிரிவு (Police Media Division) வெளியிட்டுள்ளது.
What's Your Reaction?



