ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ உதவிகள் அதிகரிப்பு
கல்விப் புலமைப்பரிசில்களை விரிவுபடுத்தவும், சத்திரசிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலைக் குறைக்கவும் நடவடிக்கை.
விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு 100,000 ரூபா நிதியுதவி:
உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்தோரை கௌரவித்தல்:
சத்திரசிகிச்சை காத்திருப்புப் பட்டியலைக் குறைத்தல்:
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் 'மஹபொல' புலமைப்பரிசில் கொடுப்பனவுகளும் கடந்த வருடத்தில் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன.