நானுஓயாவில் சோகம்!
நுவரெலியா, நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் ஆற்றில் குளிக்கச் சென்ற இருவர் இன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரும், ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
What's Your Reaction?



