அபூ ஹனீபா மற்றும் முஹம்மது ஹமாஸுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்!

SaiSai
Oct 7, 2026 - 15:07
 0  17
அபூ ஹனீபா மற்றும் முஹம்மது ஹமாஸுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்!

அபூ ஹனீபா மற்றும் முஹம்மது ஹமாஸுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்!

2018ஆம் ஆண்டு புத்தளம், வனத்தவில்லுவ பகுதியில் உள்ள லாஸ்டோஸ் தோட்டத்தில் சட்டவிரோதமாக வெடிபொருட்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில்,

அபுஹனிஃபா முகமது முசிஃப் மற்றும் அமீர் ஹம்சா முகமது ஹமாஸ் ஆகிய இருவருக்கும் கொழும்பு உயர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow