முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

SaiSai
Sep 2, 2026 - 13:01
 0  48
முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

???? முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (02.09.2026) சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

???? நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் புதிய திட்டங்கள்

???? ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை பொதுமக்கள் டிஜிட்டல் முறையில் தாங்களே பதிவிறக்கம் செய்யும் நடைமுறை

???? விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டபோது கடந்த ஆட்சிக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற நடவடிக்கை

மக்கள் நலன் மற்றும் அத்தியாவசிய சேவைகளை மேம்படுத்தும் வகையில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow