ஹம்பாந்தோட்டை முன்னாள் நகர மேயரின் சடலம் கொழும்பில் மீட்பு !

SaiSai
Sep 2, 2026 - 12:35
 0  53
ஹம்பாந்தோட்டை முன்னாள் நகர மேயரின் சடலம் கொழும்பில் மீட்பு !

ஹம்பாந்தோட்டை மாநகரசபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow