அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு!

SaiSai
Sep 1, 2026 - 10:29
 0  56
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு!

???? பிரேக்கிங் செய்தி

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு!

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (01) காலை 10 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

பிரதம நீதியரசர் பிரித்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் அமர்வு இந்த மனுக்களைப் பரிசீலிக்கவுள்ளது.

இதனிடையே, குறித்த மனுக்களை 13 நீதியரசர்கள் கொண்ட அமர்வு பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow