2025 ஆம் ஆண்டு அதிக மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டது-சுகாதார அமைச்சு

SaiSai
Jan 3, 2026 - 06:25
 0  27
2025 ஆம் ஆண்டு அதிக மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டது-சுகாதார அமைச்சு

இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தனது வரலாற்றில் அதிகூடிய மருந்து உற்பத்தியை 2025 ஆம் ஆண்டில் மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதன்படி, கடந்த ஆண்டில் 3,625 மில்லியன் மாத்திரைகள் மற்றும் குளிசைகளை உற்பத்தி செய்ய இக்கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்தது. 

 2025 ஆம் ஆண்டில் இக்கூட்டுத்தாபனத்தின் மொத்த வருமானம் 27.06 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow