பெர்முடா முக்கோணம் மர்மமான அமைப்பு-விஞ்ஞானிகள்
பெர்முடா கடல் பகுதியில் பூமியில் எங்கும் இல்லாத மர்மமான மாபெரும் அமைப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பெர்முடாவின் கடலடியில் மறைந்துள்ள இந்த பிரமாண்ட அமைப்பு, இதுவரை கண்டறியப்பட்ட எந்த அமைப்புக்கும் ஒப்பில்லாதது என்றும், பூமியில் வேறு எங்கும் காணப்படாத தனித்துவம் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பு குறித்து New York Post (NYP) செய்தி வெளியிட்டுள்ளது.
What's Your Reaction?



