அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி_..!

SaiSai
மே 8, 2026 - 22:09
 0  28
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி_..!

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி_..!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைய அந்நியச் செலாவணி விகிதத் தரவுகளின்படி,

இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வங்கி அறிக்கைகளின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 325.53 ரூபாவாகவும்,

கொள்வனவு விலை 317.86 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும்,

ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 442.69 ரூபாவாக உயர்ந்துள்ளதுடன்,

அதன் கொள்வனவு விலை 429.44 ரூபாவாக பதிவாகியுள்ளது.

???? அந்நியச் செலாவணி சந்தையில் தொடரும் மாற்றங்கள், இறக்குமதி பொருட்களின் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow