2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு

SaiSai
Jan 2, 2026 - 09:52
 0  10
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பான புதிய அட்டவணை மற்றும் வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி,

???? 2026 கல்வியாண்டுக்கான முதலாம் தவணை

2026 ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகும்.

???? பாடசாலை நேரம்

காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும்.

???? 1ஆம் வகுப்பு முதல் 13ஆம் வகுப்பு வரை

அனைத்து அரச பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் ஒரே முறையில் நடைமுறைப்படுத்தப்படும்.

???? ஒரு பாடவேளை

45 நிமிடங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

???? முதல் தவணை விடுமுறை

2026 மார்ச் 1 முதல் மார்ச் 6 வரை வழங்கப்படும்.

???? மாணவர்களுக்கான கற்றல் தொகுதிகள் (Learning Modules)

அனைத்து தரங்களுக்கும் உரிய வகையில் வழங்கப்படும்.

???? 2025 கல்வியாண்டுக்கான உயர் தர பரீட்சை

2026 ஜனவரி 12 முதல் 20 வரை நடைபெறும்.

???? பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பான விரிவான சுற்றறிக்கை

2026 ஜனவரி 2 ஆம் திகதி வெளியிடப்படும்.

இந்த அறிவிப்பு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவே அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow