லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிப்பு !

SaiSai
Jan 2, 2026 - 07:35
 0  89
லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிப்பு !

லாஃப்ஸ் எல்பி எரிவாயுவின் விலைகள் ஜனவரி 01, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில் அதிகரித்தன.

12.5 கிலோ சிலிண்டர் ரூ. 150 அதிகரித்து ரூ. 4,250 ஆகவும், 

5 கிலோ சிலிண்டர் ரூ. 65 அதிகரித்து ரூ. 1,710 ஆகவும் அதிகரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow