தேசிய மக்கள் சக்தியின் வசம் இருந்த ஹிக்கடுவ பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் மூன்றாவது முறையும் தோல்வி!
தேசிய மக்கள் சக்தியின் வசம் உள்ள ஹிக்கடுவ நகர சபையின் வரவுசெலவுத்திட்டம் மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவுசெலவுத்திட்டத்தை அங்கீகரிப்பதற்காக நகர சபை நேற்று கூடியது.
இந்த வாக்கெடுப்பின் போது, 9 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 10 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
இதன் விளைவாக, தேசிய மக்கள் சக்தியின் தலைமையிலான வரவுசெலவுத்திட்டம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.
What's Your Reaction?



