பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை!
பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை!
2014ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் நிதியைச் செலவிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
WIN MEDIA LINE
What's Your Reaction?



