ஈரானை தாக்க சொன்னதே சவுதி தான்.. டிரம்புக்கு, பட்டத்து இளவரசர் கொடுத்த அழுத்தம் – ஷாக் தகவல்

SaiSai
Mar 2, 2026 - 22:34
 0  42
ஈரானை தாக்க சொன்னதே சவுதி தான்.. டிரம்புக்கு, பட்டத்து இளவரசர் கொடுத்த அழுத்தம் – ஷாக் தகவல்

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து போரை தொடங்கி உள்ளனர். இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு படைகளின் முகாம்கள், இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியமே பற்றி எரிகிறது. இந்நிலையில் தான் ஈரான் மீது போரை தொடங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு, சவுதி அரேபியா தான் காரணம் என்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தீவிரமாக போர் புரிந்து வருகின்றன. ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். மேலும் தொடர்ந்து போர் தீவிரமாகி நடந்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow