வெசாக் விடுமுறையில் மாற்றம்

SaiSai
Apr 25, 2026 - 14:28
 0  12
வெசாக் விடுமுறையில் மாற்றம்

???? வெசாக் விடுமுறையில் மாற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான வெசாக் பண்டிகையை முன்னிட்டு,

மே 31 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட உள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,

அமைச்சரவையின் முடிவுகளும் மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோள்களும் கருத்தில் கொண்டு,

???? 2026 வெசாக் வாரம்

மே 27 முதல் ஜூன் 2 வரை நடைபெற உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow