நாணய சுழற்சியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி

SaiSai
Feb 22, 2026 - 18:56
 0  17
நாணய சுழற்சியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி

ஐசிசி ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 43ஆவது போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதவுள்ளன.

இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow