சூப்பர் 8 சுற்றில் பெரிய தோல்வி.. அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி செல்ல முடியுமா?
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணியின் ரன் ரேட் அடி பாதாளத்திற்கு சென்றிருக்கிறது. தற்போது குரூப்-1 பிரிவில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
What's Your Reaction?



