10 வயது இலங்கை சிறுவனின் சாதனை!

SaiSai
Jan 20, 2026 - 06:23
 0  18
10 வயது இலங்கை சிறுவனின் சாதனை!

இலங்கையை சேர்ந்த 10 வயதான டாவி சமரவீர பஹ்ரைனில் நடைபெற்ற World Youth Contender மேசைப்பந்தாட்ட தொடரில் 11 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் செம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். 

 

இது 2026ஆம் ஆண்டில் அவர் வென்ற முதல் சர்வதேச தங்கப் பதக்கமாகும். 

 

தற்போது 11 வயதுக்குட்பட்டோருக்கான மேசைப்பந்தாட்ட உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள டாவி சமரவீர, இறுதிப் போட்டியில் பஹ்ரைன் நாட்டின் யூசுப் அல்பன்னாவை (Yusuf Albanna) எதிர்கொண்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow