முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மகன் கைது!

SaiSai
Dec 30, 2025 - 13:16
Dec 30, 2025 - 13:18
 0  17
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மகன் கைது!

???? BREAKING NEWS ????

முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜோஹன் பெர்னாண்டோவை

நிதி குற்ற விசாரணைப் பிரிவு (FCID) கைது செய்துள்ளது.

சதோசா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும்

நிதி மற்றும் வாகனங்கள் தொடர்பான முறைகேடுகள் காரணமாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக

போலீஸார் தெரிவித்துள்ளனர்.

???? சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow