மாற்றத்திற்கான இக்கூட்டணி தமிழக வளர்ச்சிக்கு வித்திடும் -தமிழக மாணவர் சங்க பொது செயலாளர் புவனேஸ்வரன்
தமிழக அரசியல் களத்தில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தையும், எதிர்கால தமிழகத்தின் நலனையும் கருத்தில் கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அளிக்கும் ஆதரவை நான் மனதார வரவேற்கிறேன்.
ஜனநாயக சக்திகளை வலுப்படுத்தவும், இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ள இந்த முக்கிய முடிவை, முழுமனதுடன் வரவேற்று ஆதரிக்கிறோம். மாற்றத்திற்கான இந்தக் கூட்டணி, தமிழகத்தின் எழுச்சிக்கு வித்திடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
புவனேஸ்வரன்
தமிழக மாணவர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளார்
What's Your Reaction?



