பிரதமர் ஹரிணிக்கு எதிராக விமல் வீரவன்ச போராட்டம்!

SaiSai
Jan 12, 2026 - 12:26
Jan 12, 2026 - 12:27
 0  12
பிரதமர் ஹரிணிக்கு எதிராக விமல் வீரவன்ச  போராட்டம்!

logo

Listen

Watch

Apps

முகப்பு

அரசியல்

பொருளாதாரம்

சமூகம்

இந்தியா

உலகம்

BizNews New

ஜோதிடம்

வாழ்க்கை முறை

மருத்துவம்

விளையாட்டு

சத்தியாக்கிரக போராட்டத்தில் குதித்த விமல் வீரவன்ச

Ministry of Education

Wimal Weerawansa

Harini Amarasuriya

Education

 By Sathangani

 an hour ago

Join us on our WhatsApp Group

விளம்பரம்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa), சிவில் சமூக பிரதிநிதிகளுடன் இணைந்து சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

கல்வி அமைச்சுக்கு (Education Ministry) முன்பாக இன்று (12) காலை முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

புதிய கல்வி சீர்திருத்தங்களை திரும்பப் பெறக் கோரியும், பிரதமர் ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow