நாட்டில் இதுவரை பதினெட்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு!

SaiSai
Jul 20, 2026 - 12:11
 0  23
நாட்டில் இதுவரை பதினெட்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு!

நாட்டில் இதுவரையில் 18 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவு_..!

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் பிலியந்தலை மற்றும் தெஹிவளை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற 2 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடனேயே இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இவ்வாறு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தமாக 13 பேர் உயிரிழந்துள்ளதுடன்,

10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow