Iran, Israel மீது தனது 24-வது கட்ட ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

SaiSai
Mar 7, 2026 - 07:46
 0  49
Iran, Israel மீது தனது 24-வது கட்ட ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

???? BREAKING NEWS

Iran, Israel மீது தனது 24-வது கட்ட ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Islamic Revolutionary Guard Corps (IRGC) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் பகுதிகளையும் குறிப்பாக Tel Aviv நகரத்தையும் இலக்காகக் கொண்டு ஏவப்பட்ட ஏவுகணைகள் துல்லியமாக தாக்கியதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளை Iron Dome மற்றும் Arrow missile defense system போன்ற இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுக்க முடியவில்லை என்றும் ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.

டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேல் பகுதிகளில் தொடர்ச்சியாக கேட்ட வெடிப்பு சத்தங்கள் காரணமாக பொதுமக்களிடையே பெரும் பதற்றம் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow