நான்கு உயிர்களை ஸ்தலத்திலேயே பலியெடுத்த கோர விபத்து!

SaiSai
Jan 12, 2026 - 21:18
Jan 12, 2026 - 21:20
 0  13
நான்கு உயிர்களை ஸ்தலத்திலேயே பலியெடுத்த கோர விபத்து!

விசுவமடு பகுதி A 35 வீதியில் இன்று (12) கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும், வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. 

இதன்போது காரில் 5 பேர் பயணித்துள்ள நிலையில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow