பேஸ்புக் மூலம் வாகனங்களை விற்றுவிட்டு மீண்டும் கொள்ளையடித்த கும்பல் – ஒருவர் கைது, பலரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு

SaiSai
Jul 16, 2026 - 06:27
 0  24
பேஸ்புக் மூலம் வாகனங்களை விற்றுவிட்டு மீண்டும் கொள்ளையடித்த கும்பல் – ஒருவர் கைது, பலரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு

பேஸ்புக் மூலம் வாகனங்களை விற்ற பின்னர் ஆயுதமுனையில் மீண்டும் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பலரைத் தேடி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow