முன்னாள் பொலிஸ் மா அதிபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணம்!

SaiSai
Jul 17, 2026 - 09:01
 0  58
முன்னாள் பொலிஸ் மா அதிபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணம்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணம்!

முன்னாள் பொலிஸ் மா சி.டி.விக்கிரமரட்ண உயிரிழந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாலேயே அவர் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுவதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பிந்திய தகவல்களின் படி, அவர் தனக்குத் தானே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow